தமிழ் உறுதிப்படுத்து யின் அர்த்தம்

உறுதிப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒன்றை) உண்மை என்று ஒத்துக்கொள்ளுதல் அல்லது நிரூபித்தல்.

    ‘பத்திரிகையில் வந்த செய்தியைப் பற்றிக் கேட்டபோது அவர் அதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்’