தமிழ் உறுதிப்பாடு யின் அர்த்தம்

உறுதிப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    அசைக்க முடியாத நம்பிக்கை.

    ‘கடமையில் சிறிதும் பிறழக் கூடாது என்ற உறுதிப்பாடு உடையவன்’

  • 2

    (நாட்டின்) நிலையான தன்மை.

    ‘நாட்டின் உறுதிப்பாட்டைக் குலைக்கப் பல தீய சக்திகள் முயன்றுகொண்டிருக்கின்றன’