தமிழ் உறுதிப்பொருள் யின் அர்த்தம்

உறுதிப்பொருள்

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    மனிதன் வாழ்வில் அடையத் தகுந்தவையாகக் கூறப்படும் (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு) குறிக்கோள்.

    ‘அறம், பொருள், இன்பம், வீடு’