தமிழ் உறுதிமுடி யின் அர்த்தம்

உறுதிமுடி

வினைச்சொல்-முடிக்க, -முடித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வீடு, நிலம் போன்றவற்றை மற்றொருவருக்கு உடமையாக்கும் பொருட்டு ஒருவருக்கு) பத்திரம் எழுதித் தருதல்.

    ‘நாளை உன் பெயரில் வீட்டை உறுதி முடித்துவிடுகிறேன்’
    ‘காணியை ஒருவருக்கும் இன்னும் உறுதிமுடிக்கவில்லை’