தமிழ் உறுப்பினர் யின் அர்த்தம்

உறுப்பினர்

பெயர்ச்சொல்

  • 1

    வரையறுக்கப்பட்ட அமைப்பை அல்லது குழுவைச் சார்ந்தவர்.

    ‘அவர் உறுப்பினராக இல்லாத அமைப்புகளே இல்லை!’