தமிழ் உறுமல் யின் அர்த்தம்

உறுமல்

பெயர்ச்சொல்

  • 1

    (சில விலங்குகள்) உறுமும் ஒலி.

    ‘பன்றியின் உறுமல்’
    ‘சண்டை போட்ட நாய் போன பின்பும் வீட்டு நாயின் உறுமல் தொடர்ந்தது’