தமிழ் உறுமிமேளம் யின் அர்த்தம்

உறுமிமேளம்

பெயர்ச்சொல்

  • 1

    வளைந்த முன்பகுதியைக் கொண்ட, கோலால் பக்கப் பகுதியில் அழுத்தி இழுக்கும்போது உறுமல் போன்ற சத்தத்தை எழுப்பும், இரண்டு மேளங்களை இணையாக வைத்ததுபோல இருக்கும் தோல் கருவி.