தமிழ் உறைதல் யின் அர்த்தம்

உறைதல்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    (வெப்பநிலை குறையும்போது) திரவங்கள் கெட்டித் தன்மை அடையும் நிகழ்வு.