தமிழ் உறைநிலை யின் அர்த்தம்

உறைநிலை

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    ஒரு திரவப் பொருள் திட நிலைக்கு மாறத் தொடங்கும் வெப்ப நிலை.

    ‘நீரின் உறைநிலை 0ᵒ செல்சியஸ் ஆகும்’