தமிழ் உறைபனி யின் அர்த்தம்

உறைபனி

பெயர்ச்சொல்

  • 1

    (நீர் உறைந்துவிடக்கூடிய வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையில்) நிலத்தின் மேல் நீர் உறைந்து காணப்படும் நிலை.