தமிழ் உறைப்பு யின் அர்த்தம்

உறைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    மிளகாய் போன்றவற்றைக் கடிக்கும்போது உணரப்படுகிற சுவை; காரம்.

    ‘சாம்பாரில் உறைப்பு அதிகம்’
    ‘பொரியலில் உறைப்பு கொஞ்சம் குறைவாக இருந்தால் நல்லது’