தமிழ் உறைவிடம் யின் அர்த்தம்

உறைவிடம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ஒரு உயிரினம் உயிர்வாழ்வதற்கு ஏற்ற வசிப்பிடம்.

  ‘உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படை வசதிகள்கூடச் சிலருக்கு இல்லை’
  ‘மரங்களைத் தெய்வங்களின் உறைவிடங்களாகக் கருதி வழிபடுகின்றனர்’
  ‘அமைதிப் பள்ளத்தாக்கு பல அரிய உயிரினங்களுக்கு உறைவிடமாக இருக்கிறது’
  உரு வழக்கு ‘எங்கள் ஆசிரியர் அன்பின் இருப்பிடமாகவும் அறத்தின் உறைவிடமாகவும் திகழ்ந்தார்’