தமிழ் உறை ஊற்று யின் அர்த்தம்

உறை ஊற்று

வினைச்சொல்ஊற்ற, ஊற்றி

  • 1

    (காய்ச்சி ஆற வைத்த) பாலைத் தயிராக்குவதற்காகச் சிறிது புளிப்பு (பெரும்பாலும் மோர்த்துளிகள்) சேர்த்தல்; பிரைகுத்துதல்.