தமிழ் உலக்கை யின் அர்த்தம்

உலக்கை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு முனை உருண்டையாகவும் மற்றொரு முனை தட்டையாகவும் பூணுடனும் இருக்கும் (தானியங்களை உரலில் இட்டு இடிக்க அல்லது குத்தப் பயன்படும்) நீள் உருளை வடிவ மரச் சாதனம்.

    ‘உலக்கையில் பூண் போட்ட முனை நெல் போன்றவற்றைக் குத்தி உமி நீக்கப் பயன்படும்’