தமிழ் உலகமயமாகு யின் அர்த்தம்

உலகமயமாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    பன்னாட்டு நிறுவனங்களின் பாதிப்பாலும் பெருகிவரும் தொழில்நுட்பத்தினாலும் தொலைத்தொடர்பு வசதிகளாலும் உலக நாடுகள் ஒரே பொருளாதார அமைப்பாகவும் தடைகள் இல்லாத சந்தையாகவும் மாறிவருதல்.