தமிழ் உலகமயமாதல் யின் அர்த்தம்

உலகமயமாதல்

பெயர்ச்சொல்

  • 1

    உலகமயமாகும் போக்கு.

    ‘உலகமயமாதலின் விளைவாக இந்தியாவில் அந்நிய முதலீடு பெருகிவருகிறது’