தமிழ் உலகியல் யின் அர்த்தம்

உலகியல்

பெயர்ச்சொல்

  • 1

    இந்த உலகத்தில் அன்றாடச் செயல்பாடுகளைச் சார்ந்த நடைமுறை.

    ‘அவரால் உலகியல் ஆசைகளை எளிதில் விட முடியவில்லை’