தமிழ் உலக வழக்கு யின் அர்த்தம்

உலக வழக்கு

பெயர்ச்சொல்

  • 1

    பெரும்பாலானவர்கள் பின்பற்றும் வழக்கம்.

    ‘நாட்டை ஆள்பவர்கள் சுயநலம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது உலக வழக்கு’

  • 2

    மக்களிடையே பேச்சு மொழியில் வழங்கும் சொற்களின் ஆட்சி.