தமிழ் உலர் யின் அர்த்தம்

உலர்

வினைச்சொல்உலர, உலர்ந்து

  • 1

    (ஈரம்) காய்தல்.

    ‘தலைமுடி ஈரம் இன்னும் உலரவில்லை’
    ‘தாகத்தால் அவளுடைய உதடுகள் உலர்ந்துபோயிருந்தன’