தமிழ் உலர்உணவு யின் அர்த்தம்

உலர்உணவு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும் வகையில்) காய வைத்து எளிதில் தயாரிக்கக்கூடிய உணவு.

    ‘போராளிகளுக்கு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் உலர்உணவு செய்து கொடுக்கப்பட்டது’
    ‘எந்த நேரத்திலும் அவசரத்துக்கு எடுக்கக்கூடியதாக உலர்உணவைச் செய்து வைத்திருக்கின்றோம்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு அரிசி, பருப்பு, சீனி போன்ற உணவுப்பொருள்களைக் குறிக்கும் பொதுப் பெயர்.