தமிழ் உலர்உணவு அட்டை யின் அர்த்தம்

உலர்உணவு அட்டை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (அரிசி தவிர்த்து) மாவு, சீனி, பருப்பு போன்றவற்றை நியாய விலைக் கடையில் வாங்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசு வழங்கும் அட்டை.

    ‘உலர்உணவு அட்டைக்கு மண்ணெண்ணெய் கொடுக்கிறார்கள்’
    ‘சங்கக் கடையில் உலர்உணவு அட்டைக்குப் பால் மாவு வாங்கலாம்’