தமிழ் உலர்சலவை யின் அர்த்தம்

உலர்சலவை

பெயர்ச்சொல்

  • 1

    தண்ணீரைப் பயன்படுத்தாமல் ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி இயந்திரத்தால் துணிகளைச் சுத்தப்படுத்தும் முறை.

    ‘உலர் சலவையகம்’
    ‘பட்டுப் புடவையை உலர்சலவை செய்தால் நன்றாக இருக்கும்’