தமிழ் உல்லாசம் யின் அர்த்தம்

உல்லாசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    சுகமாக நேரத்தைக் கழித்தல்; கேளிக்கை.

    ‘கொடைக்கானலுக்கு உல்லாசமாகப் பொழுதுபோக்கத்தானே வந்தோம்’
    ‘உழைக்காமல் சோம்பேறிகளாக உல்லாச வாழ்க்கை நடத்துவதா?’