தமிழ் உலா யின் அர்த்தம்

உலா

பெயர்ச்சொல்

  • 1

    (கோவிலிலிருந்து உற்சவர் அல்லது அரசன் வீதிகளில் சுற்றிவருகிற) ஊர்வலம்; பவனி.

  • 2

    நகர வீதிகளில் தலைவன் உலா வரும்போது பெண்கள் அவன் மேல் காதல் கொள்வதாகக் கூறிக் கதை அமைக்கும் ஒரு சிற்றிலக்கிய வகை.