தமிழ் உலாஞ்சு யின் அர்த்தம்

உலாஞ்சு

வினைச்சொல்உலாஞ்ச, உலாஞ்சி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஆடுதல்.

    ‘ஏன் அந்த வண்டி உலாஞ்சிக்கொண்டே போகிறது?’