தமிழ் உலாத்து யின் அர்த்தம்

உலாத்து

வினைச்சொல்உலாத்த, உலாத்தி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (இங்குமங்குமாக) நடத்தல்.

    ‘சாப்பிட்ட பிறகு வராந்தாவில் உலாத்த ஆரம்பித்தார்’