தமிழ் உலுக்கு யின் அர்த்தம்

உலுக்கு

வினைச்சொல்உலுக்க, உலுக்கி

  • 1

    (பலமாக) அசைத்தல்; ஆட்டுதல்.

    ‘புளிய மரத்தில் ஏறிக் கிளையை உலுக்கினான்’
    உரு வழக்கு ‘சமீபத்தில் நடந்த கொலை அந்தக் கிராமத்தையே உலுக்கியிருக்கிறது’