தமிழ் உலோகக் கலவை யின் அர்த்தம்

உலோகக் கலவை

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    தக்க விகிதத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உலோகங்களை ஒன்றாக உருக்கி உண்டாக்கும் கலவை.

    ‘பித்தளையும் வெண்கலமும் உலோகக் கலவைகள்’