தமிழ் உலோகம் யின் அர்த்தம்

உலோகம்

பெயர்ச்சொல்

  • 1

    திட நிலையில் காணப்படுவதும் தகடாகவோ கம்பியாகவோ மாற்றக்கூடியதுமான (இரும்பு, தங்கம் போன்ற) பொருள்.