தமிழ் உலோகவியல் யின் அர்த்தம்

உலோகவியல்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    உலோகங்களின் தன்மை, உருகுநிலை, பயன்பாடு மற்றும் அவற்றோடு சேரும் மற்ற உலோகங்கள் போன்றவற்றை விவரிக்கும் அறிவியல் துறை.