தமிழ் உள்கட்டமைப்பு யின் அர்த்தம்

உள்கட்டமைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    மக்கள் வசிக்க அல்லது தொழில் நடத்தத் தேவையான மின் இணைப்பு, நீர், சாலை, தொலைத்தொடர்பு போன்ற அடிப்படை வசதிகள்.

    ‘சென்னை நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உலக வங்கி நிதி உதவி வழங்குமா?’
    ‘உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதன்மூலமே தொழில் துறையில் முதலீட்டை ஈர்க்க முடியும்’