தமிழ் உள்காது யின் அர்த்தம்

உள்காது

பெயர்ச்சொல்

  • 1

    ஒலிகளைக் கேட்டல், உடலைச் சமநிலையில் வைத்திருத்தல் ஆகியவற்றைச் செயல்படுத்தும் காதின் உட்பகுதி.