தமிழ் உள்காயம் யின் அர்த்தம்

உள்காயம்

பெயர்ச்சொல்

  • 1

    அடிபட்டாலும் ரத்தம் கசியாமலோ, சதை கிழியாமலோ இருந்து, தோல் கன்றிச் சிவந்து அழற்சிக்கு உள்ளான நிலை.