தமிழ் உள்கை யின் அர்த்தம்

உள்கை

பெயர்ச்சொல்

  • 1

    (சட்டவிரோதச் செயல்களுக்கு) பிறர் அறியாமல் இருந்து உதவி செய்பவர்; கையாள்.

    ‘திருடர்களுக்கு நிறுவன ஊழியரே உள்கையாக இருந்திருக்கிறார்’