தமிழ் உள்நாடு யின் அர்த்தம்

உள்நாடு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரடையாக) ஒரு நாட்டின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதி.

    ‘உள்நாட்டு விவகாரங்களைக் குறித்து அயல்நாடுகள் கருத்துச் சொல்வது மரபு அல்ல’
    ‘உள்நாட்டு அஞ்சல் கட்டணம் உயர்கிறது’
    ‘உள்நாட்டுப் போக்குவரத்து வசதிகள்’