தமிழ் உள்நோக்கம் யின் அர்த்தம்

உள்நோக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு செயலைச் செய்பவர் மற்றவருக்குத் தெரியாத வகையில்) உள்ளூரக் கொண்டிருக்கும் (கெட்ட) எண்ணம்.

    ‘அவன் ஏதோ ஓர் உள்நோக்கத்துடன்தான் உன்னுடன் பழகுகிறான்’