தமிழ் உள்நோயாளி யின் அர்த்தம்

உள்நோயாளி

பெயர்ச்சொல்

  • 1

    மருத்துவமனையிலேயே தங்கிச் சிகிச்சை பெறுபவர்.

    ‘இந்த மருத்துவமனையில் நாற்பத்தெட்டுப் படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு உண்டு’