தமிழ் உளப்பகுப்பாய்வு யின் அர்த்தம்

உளப்பகுப்பாய்வு

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவருடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவருடைய உணர்ச்சிகளையும் நடத்தையையும் அவரே புரிந்துகொள்ளும் வகையில் தரப்படும் உளவியல் சிகிச்சை முறை.