தமிழ் உளறல் யின் அர்த்தம்

உளறல்

பெயர்ச்சொல்

  • 1

    (கேட்பவருடைய நோக்கில்) அர்த்தம் இல்லாத பேச்சு.

    ‘உன்னுடைய உளறலைக் கொஞ்சம் நிறுத்து’