தமிழ் உள்ளங்கால் யின் அர்த்தம்

உள்ளங்கால்

பெயர்ச்சொல்

  • 1

    காலின் (தரையில் படும்) அடிப் பகுதி.

    ‘உள்ளங்காலில் முள் தைத்துவிட்டது’