தமிழ் உள்ளடக்கம் யின் அர்த்தம்

உள்ளடக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட) பொருள்.

    ‘இந்தக் கவிதையின் நடையைப் பாராட்டுகிற அளவுக்கு உள்ளடக்கத்தைப் பாராட்ட முடியவில்லை’

  • 2

    அருகிவரும் வழக்கு பொருளடக்கம்.

    ‘யார்யார் கட்டுரை எழுதியிருக்கிறார்கள் என்பது உள்ளடக்கத்தைப் பார்த்தால் தெரிந்துவிடும்’