தமிழ் உள்ளநாள் யின் அர்த்தம்

உள்ளநாள்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு எப்போதும்.

  ‘விடுமுறை என்றால் உள்ளநாள் எல்லாம் விளையாடலாம்’
  ‘குழந்தை ஏன் உள்ளநாள் பூராவும் அழுதுகொண்டிருக்கிறது?’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஓய்வாக உள்ள) நேரம்.

  ‘உள்ள நாள் பூராவும் அவர் வாசித்துக்கொண்டேயிருப்பார்’