தமிழ் உள்ளரங்கம் யின் அர்த்தம்

உள்ளரங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு) மேற்கூரை போடப்பட்ட பெரிய அரங்கம்.

    ‘கூடைப்பந்து போட்டி நேரு உள்ளரங்கத்தில் நடைபெறும்’
    ‘ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் புதிய உள்ளரங்கம் சென்னையில் கட்டப்பட்டுள்ளது’