தமிழ் உள்ளாட்சி யின் அர்த்தம்

உள்ளாட்சி

பெயர்ச்சொல்

  • 1

    கிராமம் போன்ற சிறு ஊர்களிலும் நகரம் போன்ற பெரிய ஊர்களிலும் வசிப்பவர்கள் தங்கள்தங்கள் ஊருக்கான நிர்வாகத்தைப் பிரதிநிதிகள்மூலம் நடத்தும் முறை.