தமிழ் உள்ளான் யின் அர்த்தம்

உள்ளான்

பெயர்ச்சொல்

  • 1

    (நீர்நிலைகளில் காணப்படும்) வாலை ஆட்டியபடி தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டிருக்கும், கரும் பழுப்பு கலந்த சாம்பல் நிறப் பறவை.

  • 2

    (சேற்றில் ஆழமாகத் துழாவுவதற்கு ஏற்ற) நீண்ட, குறுகிய அலகைக் கொண்ட சதுப்பு நிலப் பறவை.