உள்ளிடு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உள்ளிடு1உள்ளிடு2

உள்ளிடு1

வினைச்சொல்

பெருகிவரும் வழக்கு
 • 1

  பெருகிவரும் வழக்கு கணிப்பொறியில் சேமிக்க விரும்பும் தகவல்களை விசைப்பலகையில் தட்டிப் பதிவு செய்தல்.

  ‘இந்தக் கேள்விக்கான பதில்களை எங்கள் இணையதளத்தில் உள்ளிடலாம்’

உள்ளிடு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உள்ளிடு1உள்ளிடு2

உள்ளிடு2

வினைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஓர் இடத்தில்) நுழைதல்.

  ‘வீட்டில் உள்ளிட்டதும் பிரச்சினையை ஆரம்பித்துவிட்டீர்களா?’
  ‘அவர் உள்ளிட்டு நல்ல முடிவை எடுக்க வைத்தார்’
  ‘ராணுவம் அப்பிரதேசத்தில் உள்ளிட்டுவிட்டதாம்’
  ‘இவன் எங்கு உள்ளிட்டாலும் பிரச்சினையை உருவாக்கிவிடுவான்’