தமிழ் உள்ளித்தேங்காய் யின் அர்த்தம்

உள்ளித்தேங்காய்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு உள்ளீடற்ற தேங்காய்.

    ‘இந்த மரத்தில் பறித்த காய்களில் பாதிக்கு மேல் உள்ளித்தேங்காயாக இருக்கிறதே!’