தமிழ் உள்ளுக்கு யின் அர்த்தம்

உள்ளுக்கு

வினையடை

  • 1

    (மாத்திரை, மருந்து முதலியவற்றை) வாய்வழியாக வயிற்றுக்குள் செல்லுமாறு.

    ‘நாட்டு வைத்தியர் உள்ளுக்குச் சாப்பிட மருந்து கொடுத்தார்’