தமிழ் உள்ளுடன் யின் அர்த்தம்

உள்ளுடன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கொழுக்கட்டை போன்றவற்றின் உள்ளே வைத்துத் தயாரிக்கும்) பூரணம் போன்ற உள்ளீடு.

    ‘மோதகத்தின் உள்ளுடனுக்கு இனிப்பு பத்தாது’