தமிழ் உள்ளுணர்வு யின் அர்த்தம்

உள்ளுணர்வு

பெயர்ச்சொல்

  • 1

    (காரணம் தெரியாவிட்டாலும் ஒரு நிகழ்ச்சி நடக்கப்போவதை) மனம் தானே உணரும் திறன்.

    ‘ஏதோ ஆபத்து காத்திருப்பதை உள்ளுணர்வு உணர்த்தியது’
    ‘உன் உள்ளுணர்வை மதித்து நட!’